hosur உன் துணிச்சலை வணங்குகிறேன் - சூர்யாவுக்கு சத்தியராஜ் வாழ்த்து நமது நிருபர் ஜூலை 23, 2019 உன் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகர் சூர்யாவுக்கு சத்தியராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.