தமிழகத்தில் நடந்துள்ள அகழாய்வு களிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்...
தமிழகத்தில் நடந்துள்ள அகழாய்வு களிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்...
கீழடி உட்பட நான்கு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.