கிரிக்கெட் ஒரே ஆண்டில் 8 இந்திய கேப்டன்கள்! நமது நிருபர் ஜூலை 1, 2022 கடந்த ஜூலை 2021 முதல் தற்போது வரை பல்வேறு சூழ்நிலை காரணமாக 8 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளனர்.