கே.ஆர்.கவுரியம்மாவுக்கு

img

கே.ஆர்.கவுரியம்மாவுக்கு வி.எஸ்.அச்சுதானந்தன் நேரில் வாழ்த்து

நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் சனியன்று கே.ஆர்.கவுரியம்மா வீட்டுக்கு நேரில் வந்து வி.எஸ்.அச்சுதானந்தன் வாழ்த்து தெரிவித்தார்