குண்டும்

img

குண்டும் குழியுமாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்!

கலைஞர் கருணாநிதி பெயரில் உள்ளது கிருஷ்ணகிரி பேருந்து நிலையம். கடந்த எட்டு ஆண்டுகாலமாகப் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது.

img

குண்டும் குழியுமான மின்சாரத்துறை அலுவலக நுழைவு -பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சி மின்சாரத்துறை அலுவலக நுழைவு வாயில் குண்டும் குழியுமாக உள்ளதால் மின்நுகர்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி சின்னாம்பாளையம் அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.