chennai வேலை, உதவித்தொகை கேட்டு மாநிலம் முழுவதும் போர்க்கோலம்... அரசு அலுவலகங்களில் குடியேறி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்... நமது நிருபர் பிப்ரவரி 10, 2021 முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் தலையிட்டு கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்....