pudukkottai குடிநீர் திருட்டைக் கண்டித்து காலிக்குடத்துடன் முதியவர் தர்ணா நமது நிருபர் ஏப்ரல் 24, 2019 புதுக்கோட்டை நகராட்சி பகுதியில்சிலர் குடிநீர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாகக் கூறப்படுகிறது.