kadalur பல்துறை சாதனையாளர்கள் கவுரவிப்பு நமது நிருபர் மே 14, 2019 கடலூரில்,கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.