bjp ஜாக்கிரதை-கையில் 'பள பள' சூலத்தை ஏந்தி கண்ணில் கொடிய மதவெறி கொண்டு சங்கிக் கும்பல் ஆடிக்கிட்டு வருகுது நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 கையில் 'பள பள' சூலத்தை ஏந்தி கண்ணில் கொடிய மதவெறி கொண்டு சங்கிக் கும்பல் ஆடிக்கிட்டு வருகுது ஜாக்கிரதை அம்மா ஜாக்கிரதை ஜாக்கிரதை ஐயா ஜாக்கிரதை