கணினிகள்

img

அரசுப் பள்ளிகளுக்கு கணினிகள் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் வழங்கியது

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தலைவர் பாரி வேந்தர் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மக்களவைத் தொகு திக்குட்பட்ட அரசுப் பள்ளி களுக்கு 100 கணினிகள் வழங்கப்பட்டது.