எம்.செல்வராசை

img

எம்.செல்வராசை ஆதரித்து நாகையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசைஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நாகை மாவட்டப் பகுதிகளில் தீவிரப் பரப்புரையாற்றினார்

img

எம்.செல்வராசை ஆதரித்து நாகையில் ஏஐடியுசி பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசை ஆதரித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக, ஏஐடியுசி, தஞ்சை மாவட்டக் குழுவும் தஞ்சைத் தம்பி கலைக்குழுவும் இணைந்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல்பரப்புரை சுற்றுப்பயணம் செய்து வாக்குச் சேகரித்தனர்.

;