மக்கள் கேட்கவில்லை என்றால், ராணுவத்தை இறக்க வேண்டிய நிலைமை உருவாகும்....
மக்கள் கேட்கவில்லை என்றால், ராணுவத்தை இறக்க வேண்டிய நிலைமை உருவாகும்....
சேலத்தில் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட கதிர்வேல் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உண்மையை கண்டறியும் குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்
சேலத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.