30-க்கும் குறைவானவர்களே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...
30-க்கும் குறைவானவர்களே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...
மக்களிடையே உள்ள இடைவெளியை குறைக்க பொதுச் சமூகத்திடம் சாதி யம் குறித்த உரையாடலை நடத்தி வருவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ் கூறினார்.
விசைத்தறித் தொழிலைக் காப்பாற்று வதற்கு அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும், அதற்கு விசைத்தறியாளர்கள் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒன்றுபட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.