கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் மேற்படிவீடுகள் கோரும் மக்களுக்கு ஒப்படைப்பதற்கு ஏதுவாக இருக்கும்....
கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் மேற்படிவீடுகள் கோரும் மக்களுக்கு ஒப்படைப்பதற்கு ஏதுவாக இருக்கும்....
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.....
பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஐக்கிய நாட்டு சபையில் பருவநிலை குறித்தான மாநாட்டில் பேசிய கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமிக்கு ”வாழ்வாதார உரிமை விருது” வழங்கப்படவுள்ளது.
பணிக்கு செல்லும் பெண்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான குழந்கைள் காப்பகம் இல்லை....
ஆணவக் கொலைகளை தடுக்கசட்டம் கொண்டு வரச் சொன்னால் அதற்கு மறுக்கிறார்கள். மனுதர்மத்தின்அடிப்படையை சீர்குலைக்கும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிரானபோராட்டத்தை, மனு நீதிக்கு எதிரான போராட்டமாக மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும்.....
சென்னை திருவான்மியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய கவின் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 23 மற்றும் 24வது பிரிவுகளின் படி, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தான் செய்யும் வேலைக்கும் உழைப்பிற்கும் தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையை அளிக்கிறது