covai பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்: கோவை மில் தொழிலாளிகள் 4 பேர் பலி நமது நிருபர் ஜூலை 14, 2019 வெள்ளகோவிலில் பஸ்- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கோவை மில் தொழிலாளிகள் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.