kadalur பெற்ற குழந்தைகளை கால்வாயில் வீசி கொன்ற தாய் நமது நிருபர் அக்டோபர் 3, 2019 கடலூர் மாவட்டத்தில் மூன்று பெண் குழந்தைகளை, பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.