வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திய பிறகுதான் உயர்மின் கோபுர பணிகளை செய்ய வேண்டும்....
வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திய பிறகுதான் உயர்மின் கோபுர பணிகளை செய்ய வேண்டும்....
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் திங்களன்று இரண்டு இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.