இஸ்லாமியர்கள்

img

இஸ்லாமியர்கள், தலித்துக்களின் ரத்தவாடை வீசும் சிம்மாசனத்தில் தான் மோடி வீற்றிருக்கிறார் தா.பாண்டியன் சாடல்

நாகை நாடாளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டி கடைத்தெருவில் சனிக் கிழமை பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.