இருக்கைக்கு

img

அமெ.பல்கலை. தமிழ் ஆய்வு இருக்கைக்கு ரூ.14கோடி நிதி சேர்ந்தது

தமிழ் மொழி பாரம்பரிய ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு, தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பு 14 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது