chennai ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.