ஆனால்

img

நிதிஷ் மீண்டும் வந்தார்; ஆனால் நான் சேர்த்துக் கொள்ளவில்லை! லாலு களத்தில் இறங்கினார்

பாஜக கூட்டணியில் சேர்ந்த 6 மாதத்திற்குப் பிறகு, மீண்டும் பழைய கூட்டணியிலேயே சேர விரும்புவதாக, நிதிஷ் குமார் தூதுஅனுப்பியதாகவும், ஆனால், தான் அதை நிராகரித்து விட்டதாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்