நீக்கப்பட்ட நாளிலேயே ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை மோடி அரசு நடத்தும் என்றுகூறப்படுகிறது.....
நீக்கப்பட்ட நாளிலேயே ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை மோடி அரசு நடத்தும் என்றுகூறப்படுகிறது.....
.அயோத்தியில் உள்ள சரயூ ஆற்றில் உல்லாசப் படகுப் போக்குவரத்து தொடங்கப்படும். மொத்தத்தில் திருப்பதி நகரம் போன்று அயோத்தி மாற்றப்படும்....
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். மீண்டும் பாஜக ஆட்சிஅமையும் என திருவில்லிபுத்தூரில் உள்ள ஜீயர்விஷமத்தனமாக பேட்டியளித்துள்ளார். பொதுவாக கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள துறவிகள் அன்பை மட்டுமே வலியுறுத்துவார்கள்.