cricket 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி! நமது நிருபர் ஜனவரி 16, 2025 அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்து.