chennai ராணுவ வீரர்கள் வாக்களிக்க 770 தபால் வாக்குகள் அனுப்பிவைப்பு நமது நிருபர் ஏப்ரல் 9, 2019 கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர்கள் வாக்களிக்க 770 தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்