supreme-court நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் நமது நிருபர் மார்ச் 23, 2025 புதுதில்லி,மார்ச்.23- நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.