தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டில் சூதாட்ட புகாரை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியதாக புகார் வந்துள்ளது.
ஒலிம்பிக் ”டெஸ்ட்”ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு நீக்கியவுடன்; இனி அழகிய காஷ்மீர் பெண்களை யார் வேண்டுமானலும் திருமணம் செய்யலாம். யாருக்கு வேண்டும் என சங்பரிவார் கும்பல்கள் ஏலவிடுகின்றன. எவ்வளவு குரூர மனம் கொண்டவர்களாக இருக்க முடியும்.
பாலக்கோட்டில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மருத்துவர் எஸ.செந்தில்குமார் போட்டியிடுகிறார்
முறைகேடாக நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல்தொழிற் கூட்டுறவு சங்கத் தேர்தலைரத்துசெய்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது