waqfadanmentbill

img

பழைய பேய்களை நம் கனவுகளின் மீதும், சிந்தனையின் மீதும் ஏவிவிடும் பத்தாம்பசலிகளுக்கு எதிராக போரிடுவோம் - சு.வெங்கடேசன் எம்.பி

புதுதில்லி,ஏப்.03- வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார்.