kerala விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்! நமது நிருபர் மே 2, 2025 திருவனந்தபுரம்,மே.02- கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.