vikkiravandi

img

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

விழுப்புரம்,ஜனவரி.03- விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.