vayanadu

img

வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிக்காக நடிகர் மோகன்லால் நிதியுதவி

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரணப்பணிகளுக்காக நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.