vachathi

img

வாச்சாத்தி வழக்கில் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுதில்லி,ஜனவரி.21- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் பெற்ற தண்டனை விபரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.