jammu-and-kashmir காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு! நமது நிருபர் ஏப்ரல் 23, 2025 காஷ்மீர்,ஏப்.23- பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஷ்மீர் மாநில அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.