supreme-court வயதை தீர்மானிக்க ஆதார் முறையான ஆவணம் அல்ல - உச்சநீதிமன்றம் நமது நிருபர் அக்டோபர் 25, 2024 ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.