tripura

img

திரிபுரா: சிபிஎம் கட்சி தலைவர்கள் மீது கொடூர தாக்குதல் - கண்டனம் முழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

திரிபுரா மாநில சிபிஐ(எம்) கட்சி தலைவர்கள் மீது  பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பத்திரிக்கை அலுவலகங்கள் சூறையாடி உள்ள நிலையில் கண்டனம் முழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

img

திரிபுரா பாஜக அரசின் அட்டூழியம்

திரிபுராவில் அராஜகமான முறையில் ஆட்சியை கைப்பற்றியது முதல் பாரதிய ஜனதா கட்சி, அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், அதன் தலைமையிலான இடது முன்னணி மீதும் கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

img

திரிபுரா மேற்குத் தொகுதியில் மறு தேர்தல் இல்லை

நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்திட உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அமைந்திட வில்லை. அங்கே நடைபெற்றுள்ள வாக்குச் சாவடி மோசடிகளுடன் ஒப்பிடுகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மிகவும் அற்ப அளவினதாகும்....