chennai தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் நமது நிருபர் அக்டோபர் 20, 2022 தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.