facebook 20 நாடுகளில் பேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம் நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 அமெரிக்கா உள்பட 20 நாடுகளில் பேஸ்புக் டேட்டிங் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.