tanjavore

img

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்!

தஞ்சாவூர்,டிசம்பர்.30- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.