chennai 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி! நமது நிருபர் மே 19, 2023 தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.