tamilians

img

மீட்புப் பணிகளுக்கு பிறகே உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவரும்! - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

மீட்புப் பணிகளுக்கு பிறகே உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவரும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.