tamil-nadu 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 ராமேஸ்வரம்,செப்.29- தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.