chennai நாளை பணிக்கு திரும்ப சாம்சங் தொழிலாளர்கள் முடிவு! நமது நிருபர் அக்டோபர் 16, 2024 முத்தரப்பு பேச்சு வார்த்தையை ஏற்று நாளை முதல் பணிக்கு திரும்ப சாம்சங் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.