telangana ஐதராபாத் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 5 மாத குழந்தை பலி நமது நிருபர் அக்டோபர் 21, 2019 ஐதராபாத் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியாகி உள்ளது.