madhya-pradesh மத்தியப் பிரதேசம் சரக்கு ரயில் விபத்து - ரயில் இயக்குநர் உயிரிழப்பு நமது நிருபர் ஏப்ரல் 19, 2023 மத்தியப் பிரதேசம் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ரயில் இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.