sandisk

img

உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி கார்டு

ஸ்மார்ட்போனின் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டை விற்பனை செய்கிறது.