covai கோவை அருகே யானை தாக்கி ஆராய்ச்சி மாணாவர் உயிரிழப்பு நமது நிருபர் மே 17, 2023 ஆனைக்கட்டியில் யானை தாக்கியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த விமல் ஸ்ரீ என்ற பறவைகள் ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்தார்.