china ஹைட்ராக்ஸி குளோரோகுவின் பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல் நமது நிருபர் மே 26, 2020 கோவிட்-19 சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை பரிசோதனையை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.