rashtriyavigyanaward

img

சிறந்த விஞ்ஞானிகளுக்கான விருதினை பெற்றார் வீர முத்துவேல்

சிறந்த விஞ்ஞானிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் ராஷ்ட்ரிய விஞ்ஞான் குழு விருதினை அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சந்திராயன் - 3 குழுவின் திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.