telangana தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு! நமது நிருபர் மே 20, 2025 ஹைதராபாத்,மே.20- தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருடு முக்கிய ஆவணங்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.