railwaystation

img

ரயிலில் பெண் மீது தீ வைப்பு - 3 பேர் பலி!

கேரளா கோழிக்கோட்டில் ரயிலில் பெண் மீது மர்மநபர் தீ வைத்ததில் அதிலிருந்து தப்பிக்க முயன்ற பயணிகள் ரயிலில் இருந்து குதித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்