rabiha

img

ரபீஹாவிற்கு ஜனாதிபதியே தங்க பதக்கத்தை வழங்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

ஹிஜாப் அணிந்திருந்ததற்காக தனிமைப்படுத்தப்பட்ட மாணவி ரபீஹா தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்துள்ளார்.